உத்தரமேரூர் ஆக,11 உத்தரமேரூரை அடுத்த அழிசூர் காலணியில் சுமார் 1100க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.அழிசூரிலிருந்து காலணிக்கு செல்லும் பாதைசுமார்
700 மீட்டர் தொலைவு கொண்ட சாலையை சமிப்பத்தில் செம்மண் கொட்டி சாலை
அமைத்துள்ளனர். இதனால் தற்போது பெய்த சிறு மழைக்கே இச்சாலை மிகவும் சேறும்
சகதியுமாக உள்ளது. அவ்வழியே செல்லும் பொது மக்கள் மாணவர்கள் மற்றும் வாகன
ஓட்டிகள், மிகவும் சிறமத்திற்க்குள்ளாகுகின்றனர். எனவே இச்சாலையை தார்
சாலையாக மாற்றி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர கோரிக்கை
Reviewed by Uhiramerur News.Com Admin
on
August 12, 2013
Rating: 5