உத்தரமேரூர் ஆக. 22: தமிழ் நாடு மின்சார வாரியம்
காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்தில் உள்ள களியாம்பூண்டி, மாகரல், பெருநகர், துணை மின் நிலையங்களில்
23.08.2013 வெள்ளிக்கிழமை மாதாந்திரபாராமரிப்பு பணிக்காக 23ம் தேதி காலை 9,00 மணி முதல் மாலை
5,00 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதனால் உத்தரமேரூர் நீரடி, வேடபாளையம்,
காரணிமய்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம்,
திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டித்தாங்கல், மாகரல், ஆர்பாக்கம், களக்காட்டூர்,
இளையனார்வேலுார், கவான்தண்டலம், காவாம்பர், கம்மராஜபுரம், ஆதவப்பாக்கம், புலிவாய்,
ஆசூர், நெய்யாடுவாக்கம், மலையான்குளம், வயலக்காவூர், படூர் சிறுமைலுார், பெருநகர்,
மானாம்பதி, ஆக்கூர், தண்டரை, ஆலத்துார், உக்கல், கூழமந்தல், தேத்துறை, அத்தி, இளநீர்க்குன்றம்,
அதைச்சுற்றிள்ள கிராமங்களில் மின் விநியோகம் தடைபடும்.
உத்தரமேரூரில் நாளை மின் தடை அறிவிப்பு
Reviewed by Uhiramerur News.Com Admin
on
August 22, 2013
Rating: 5
No comments