உத்திரமேரூர் பேரூராட்சியில்தடைசெய்யப்பட்ட 40 மைக்ரான்அளவுக்குகுறைவானபிளாஸ்டிக்பொருட்களைவிற்ககூடாதுஎன்றுபலமுறைவிழிப்புணர்வுபிரசாரமூலமும், கூறியும் மீண்டும்விற்கப்படுவதாகபேரூராட்சிஅலுவலகத்துக்குபுகார்வந்தன.
அதன்பேரில்பேரூராட்சிநிர்வாகத்தினரும், மாசுகட்டுப்பாடுவாரியத்தினரும்இணைந்துஉத்திரமேரூர் பேரூராட்சியில்உள்ளஓட்டல்கள், இனிப்புபலகார கடைகள், வணிகவளாககங்கள்உள்ளிட்டபல்வேறுபகுதிகளில்திடீரெனஆய்வுசெய்தனர். இதில்தடைசெய்யப்பட்டபிளாஸ்டிக்கவர்கள், டம்ளர்கள்உள்ளிட்டபொருட்களைபேரூராட்சிசெயல்அலுவலர்த.ந.கமல்ராஜ்தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய
பொறியாளர்ஆர்.செந்தில்நாதன்
மற்றும் ஆய்வாளர் சி.ரகுபதி ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள்பறிமுதல்செய்தனர். மேலும்விதிமுறைகளைமீறிபிளாஸ்டிக்பொருட்களைவிற்றகடைகாரர்களிடம்அபராததொகைவசூலிக்கப்பட்டது. பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன், 5.வது வார்டு உறுப்பினர்
சர்தார்கான் உட்படஉழியர்கள்
உடனிருந்தனர். ஜனவரி மாதம் முதல் எந்த கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்க்கக்கூடாது
என்றார் செயல் அலுவலர் த.ந. கமல்ராஜ் உத்தரவிட்டார்.
உத்திரமேரூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிரடி பறிமுதல்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
December 04, 2014
Rating: 5
No comments