மீனாட்சி அம்மாள் பள்ளி மாணவிகள் எறிபந்து போட்டியில் முதலிடம்
உத்தரமேர் ஆக,31உத்தரமேரூர் குறுவட்ட அளவிலான 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவிலான மாணவிகளுக்கு காட்டுப்பாக்கம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் எறிபந்து போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளில் குறுவட்ட அளவிலான பல்வேறு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர், இதில் மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்,சேகர் வாழ்த்தினார்,
No comments