உத்தரமேரூர்
ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி,
மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 800 ஆசிரியர்களுக்கு உத்தரமேரூர் சட்ட
மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் ஒன்றியக்குழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த 2
ஆண்டு களாக ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கியது போல் இவ்வாண்டு
வியாழக்கிழமையன்று ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார்கள்
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஏ.இராஜேந்திரன் உதவி தொடக்க கல்வி அலுவலர்
இ.பச்சையப்பன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கரன் நன்றி
தெரிவித்தார்கள்.
ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு பரிசு
Reviewed by UTR GUYS
on
September 05, 2013
Rating: 5
No comments