உத்தரமேரூரில் ஆனி மாத கருடசேவை
உத்தரமேரூர் ஜீன்-20உத்தரமேரூர் ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத ஸ்ரீசுந்தரவரதராஜப்பெருமாள்
புதன்கிழமையன்று வருடாவருடம் ஆனி மாதம் பெரியாழ்வாரின் திருநட்சத்திரமான
சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீசுந்தரவரதராஜபெருமாள் ஆனி
கருடவாகனத்தில் பெரியாழ்வார் எதிரில் பார்த்த நிலையில் திருவீதி உலா
நடைபெற்றது. பல்வேறு விசேஷ பூஜைகள் நடந்தது.
No comments