உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கருட சேவை

உத்திரமேரூர் ஏப்,18உத்திரமேரூரில் ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத சுந்தரவரதராஜ பெருமாள்கோவிலில்
சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன்
துவங்கியது ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரவரதராஜர் வீதியுலா நடந்தது.
நேற்று சகஸ்ரநாமபூஜை, லட்சுமிபூஜை,கோபூஜை, ஆண்டாள் திருப்பார்வை நடந்தது 3ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு சுந்தரவரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார் ராயர்தெரு,கருணீகர்தெரு.திருமலை

No comments