உத்திரமேரூர் ஜன, 21காஞ்சிபுரம்
மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக
நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்
உத்திரமேருரில் நடைபெற்றது. காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற
உறுப்பினார்கள் வி.சோமசுந்தரம், மொளச்சூர் இரா.பெருமாள் கழக நாடாளுமன்ற
மாநிலங்ளவை குழு தலைவா் ஏ.நவநீதகிருஷ்ணன் அகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை
கழக பேச்சளர்கள் சமரசம், சபாபதி எம்.அமரநாதன் ஆகியோர் கலந்து கொண்டு
தமிழகத்தில் அதிமுக அரசின் சாதனைகளையும் விளக்கி பேசினார்கள் ஒன்றிய
குழுத்தலைவர் இரா.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார், ஒன்றிய செயலாளர்கள்
வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு பொ.சசிகுமார் ஒன்றிய குழுத்துணைத்தலைவர்
அ.ரவிசங்கர், ஒ.வி. வரதன், மு.துரைபாபு, கே, சி.எம்.விஜய், அ.பி சத்திரம் கோ.பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்
உத்திரமேருரில் எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
January 22, 2016
Rating: 5
No comments