உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கருட சேவை
உள்ளது. இங்கு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன் தினம் காலை
கொடியேற்றத்துடன் துவங்கியது ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரவரதராஜர்
வீதியுலா நடந்தது. நேற்று சகஸ்ரநாமபூஜை,லட்சுமிபூஜை,கோபூ
எழுந்தருளினார்.ராயர்தெரு,கருணீ
உள்ளிட்ட தெருகளில் வீதியுலாவந்தார் பின்னர் பஸ்நிலையத்தில் உள்ள
வைகுண்ட பெருமாள் கோயிலை வந்தடைந்த போது ஏராளமான பக்தர்கள் சாமியைதரிசனம் செய்தனர்.இதை தொடர்ந்து மீண்டும் கோயிலை சென்றடைந்தது
No comments