உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
உத்திரமேரூர் பிப், 05சென்னை பாரிமுனையில் நடைப்பெற்ற சட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதை கண்டித்தும் தாக்குதல் நடத்திய போலீசார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உத்தரமேரூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒருநாள் வேலை புறக்கணிப்பு செய்தனர். இதில் உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கருணாநிதி உட்பட 36 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
No comments