உத்தரமேரூரில் பட்டாசு வெடித்து அ.தி.மு.கவினர் கொண்டாட்டம்

உத்தரமேரூர் மே,17காஞ்சி நாடாளுமன்ற (தனி) தொகுதி அ.இ.அ.தி.மு.க கு.மரகதம்குமரவேல் வெற்றி பெற்றமைக்கு வெள்ளிக்கிழமையன்று உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் காஞ்சிமேற்கு மாவட்ட இளைஞரணி பொருளாளர் கா.ஜெயவிஷ்ணு தலைமையில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இளைஞரணிசெயலாளர் ஜெயபிரகாஷ், இளைஞரணி கே.சி.எம்.விஜய், ஜோதி கிளை கழக செயலாளர் பி.உமாபதி, சிறுபான்மை பிரிவு செயலர் ஜி.சந்தானமீரான், அண்ணாதொழிற்சங்கம் வேலாயுதம், கிளை கழக செயலாளர் சம்பத், சின்னராஜி, மாணவர்அணி ராஜேஷ், பெர்னான்டஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments