Disqus Shortname

தேர்தல் விதிமுறை மீறல்: தேர்தல் ஆணையம் கவனிக்குமா?

உத்தரமேரூர் ஏப்ரல்,02
உத்தரமேரூரில் தேர்தல் விதிமுறை மீறி பல்வேறு இடங்களில் சாலை போடும் பணி மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் கவனிக்குமா?
உத்தரமேரூரில் கிண்டி வெங்கட்டையா பிள்ளை தெரு, சுமார்  6.30 லட்சம் மதிப்பிலும் வடக்கு ரெட்டி தெருவில் 5.60 லட்சம் மதிப்பிலும் கால்வாய், மற்றும்  கல்வெட்டு அமைக்கும் பணியும்   கடந்த 27.12.13 ல் டென்டர் விடப்பட்டுள்ளது ஆனால் கடந்த வாரத்தில் அந்தப்பணி துவங்கி நடைப்பெற்று வருகிறது இது தேர்தல் தேர்தல் விதிமுறை மீறும் வகையில் உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.

No comments