சாலவாக்கம் மருத்துவமனையில் ஸ்கேன் கட்டிடம் திறப்பு மகப்பேறு பிரிவு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
உத்தரமேரூர் ஜன,09
உத்தரமேரூர்
தாலுக்கா சாலவாக்கத்தில் புதன்கிழமையன்று அரசு மருத்துவமனையில் ரூ,2.5 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்டுள்ள ஸ்கேன் கட்டிடத்தையும், ரூ,14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு
பிரிவு கட்டிடத்தையும், உத்தரமேரூர் சட்டபேரவை உறுப்பினர். வாலாஜாபாத் பா.கணேசன் கட்டிடத்தை
திறந்து வைத்தும், மகப்பேறு புதிய கட்டிடத்திற்கு குத்து விளக்கு கேற்றி அடிக்கல் நாட்டி
சிறப்புரையாற்றினார்,
ஒன்றியக்குழு உறுப்பினர். ஆர்.கமலக்கண்ணன். துணைத்லைவர் அ,ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். சாலவாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர்
மு,வனிதா முருகன் தலைமை தாங்கினார். உத்தரமேரூர்
கிழக்கு பேரவை ஒன்றிய செயலாளர் வி.முருகன் அனைவரையும் வரவேற்றார். உதவி செயற் பொறியாளர்
எஸ்.அசோக்குமார் வாழ்த்தி பேசினார். ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தொகுதி செயலாளர்
கே.ஆர்.தர்மன் உட்பட பலர் பங்கேற்றனர், மகப்பேறு பிரிவு கட்டிடம் கட்ட அதன் துவக்க விழாவில் எம்.எல்,ஏ, வாலாஜாபாத் பா.கணேசன்
அடிக்கல் நாட்டினார், மருத்துவ அலுவலர் பொறுப்பு டாக்டர் எஸ்.செந்தில்குமார் நன்றி
கூறினார்.
Tanks

by
Utr Guys Suresh.S
Utr Guys Suresh.S
Uthiramerur.

No comments