இளநகரில் அதிசய கன்றுகள் ஈன்ற பசுமாடு
உத்தரமேரூர் டிச,28
உத்தரமேரூர் தாலுக்கா இளநகர் கிராமத்தில்
பசுமாடு அதிசய கன்றுகள் ஈன்றது. இளநகர் கிராமத்தில் வசிப்பவர்
ஜே.ஜெயபாலன் இவருக்கு சொந்தமான பசுமாடு வெள்ளியன்று காலை 7 மணி அளவில் 2
தலைகள், 4 கண்கள் 2 காதுகள், 2 வாயுடன் பசுக்கன்று ஈன்றது ஆயிரக்கணக்கான
கிராம பொது மக்கள் அதிசய பசு கன்றை பார்வையிட்டு செல்கின்றனர்.

No comments