கோவிலின் உள்ளே நுழைவாயிலுக்கு பக்கத்தில் உள்ள மண்டபம் மாட்டுக்கொட்டகையாக பயண்படுத்திவருகிறார்கள்.எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையிலேயே உள்ளது.ஊருக்குள் நடக்கும் ஞாயிறு சந்தை.கோபுர அழகு. Thanks By வடுவூர் குமார்
No comments